தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Friday, April 28, 2006
ஊர்சுற்றி
சூரியனே! இந்த பூமி தன்னைத்தானே சுற்றினாலும் உன்னைத்தானே சுற்றுகிறேன் இவர்களின் ஒரு நாள் பார்வைக்கு நான் ஒரு ஊர்சுற்றி ஆனால் என் வருட பார்வைக்கு நான் ஒரு உன்னைச்சுற்றி
நான் ஓர் உலகம்சுற்றி!
ReplyDelete(ஹி..ஹி..எனக்கு அவள்தானே உலகம்! :-))