Monday, January 30, 2006

நாகராஜன் கவிதைகள்

1. என் மேல் நேசமில்லாத
காற்று கூட
சுவாசமாய்
எனக்கு வேண்டாம்

2. உனக்காக
இதயத்தில் கட்டிவைத்த
தாஜ்மஹாலை
இறக்கி வைத்தால்
இந்த பூமியில்
நிற்பதற்க்கு கூட
இடமிருக்காது

நன்றி நண்பர் நாகராஜன்

No comments: