தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Monday, February 11, 2008
நீ
கோதிக் கலைக்கிறது காற்று உன் கேசத்தை. நீ விரல் எழுப்பி சரி பண்ண ஆகாயத்தில் பறக்கிறது வெண் கொக்கு. கையில் பிடிக்கவும், கூடப் பறக்கவும் மீளாது கேசம் கலைக்கும் காற்றின் வெளியில் நான்.
No comments:
Post a Comment