Monday, March 06, 2006

சுனாமி

நீருக்கே
நெஞ்சில்
ஈரம் இல்லை என்றால்
யாருக்கு இருக்கப்போகிறது?

- பி.எம்.நாகராஜன்

1 comment:

Anonymous said...

சுனாமி கவிதை மிகவும் அருமை