தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Saturday, March 25, 2006
திரும்பிவருவாய்
நான் உன்னை மறக்கவும் இல்லை வெறுக்கவும் இல்லை உன் விருப்பப்படியே உன்னை பறக்க விட்டிருக்கிறேன் நீ என்னை விரும்பிய பறவையானால் திருந்திய இறக்கைகளோடு நிச்சயம் திரும்பி வருவாய்.
No comments:
Post a Comment