தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Friday, March 24, 2006
தென்றல்
காலை முதல் மாலை வரை இதமாக வீசும் ஒரு இனிய கீதம் காலை இதமாகவும் மதியம் அனலாகவும் மாலை பதமாகவும் இரவு இனிமையாகவும் வீசும் இன்ப காற்று என்றும் ஒய்வில்லாத தீடீரென்று புயலாய் வீசும் கொடூரம்-புயல்
No comments:
Post a Comment