தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
நீ சிந்திய சிரிப்பில்என் இதய துடிப்புஅதிகமானதுநீ பார்க்கும் அந்தசிறிய பார்வைஎன் விடியல்உன் ஓரபார்வைஎனக்கு பெளர்ணமிநிலவுநீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்புநீ பேசும்ஒவ்வொரு வார்த்தையும்என் இதயத்தில்தோன்றும் புதுக்கவிதைஉன் ஒவ்வொருசெயலையும் வர்ணிக்கநான் நல்லகவிஞனும் இல்லைposted by: vk
Post a Comment
1 comment:
நீ சிந்திய சிரிப்பில்
என் இதய துடிப்பு
அதிகமானது
நீ பார்க்கும் அந்த
சிறிய பார்வை
என் விடியல்
உன் ஓரபார்வை
எனக்கு பெளர்ணமி
நிலவு
நீ எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பு
நீ பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் இதயத்தில்
தோன்றும் புதுக்கவிதை
உன் ஒவ்வொரு
செயலையும் வர்ணிக்க
நான் நல்ல
கவிஞனும் இல்லை
posted by: vk
Post a Comment