Wednesday, March 15, 2006

பார்வை

அடி பெண்ணே
பார்வை என்னும்
புள்ளியை வைத்துவிட்டு
அன்பு என்னும் கோலம்
போடாமல் சென்றால்
அதற்கு என்ன அர்த்தம்

அடி பெண்ணே
பார்வை என்னும்
அம்பை எய்து விட்டு
அதற்கு அன்பு என்ற
மருந்து போடாமல் சென்றால்
அதற்கு என்ன அர்த்தம்

- புன்னகை மன்னன்

2 comments:

Anonymous said...

நீ நினைக்கின்றாய்
எனக்கு கவிதை எழுத தெரியும் என்று
தவறு
எனக்கு
உன்னை நினைக்கும் போது மட்டும் தான்
கவிதை வருகிறது
ஏன் என்று எனக்கு தெரியவில்லை?

எனக்கு தெரிந்து உன் பெயரில் கூட
ஒரு கவிதை இருக்கிறது
நினைத்துப் பார்
உன் பெயரை உனக்கு புரியும்
நான் கூறியது உண்மை என்று

நான்கு எழுத்தை பெற்ற உன்
பெயரில் கூட எனக்கு கவிதை
தெரியும்
ஆனால் அந்த கவிதை
உனக்கு மட்டும்




posted by: vk

Anonymous said...

உங்கள் கவிதைக்கு வாழ்த்து