தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Tuesday, April 04, 2006
இருளில் வெளிச்சம்
என் வாழ்க்கை இருளாகும் என உன் வாழ்வில் என்னை நீ சேர்க்காவிடில் நான் எப்படி என் வாழ்வில் வெளிச்சம் காண இயலும் ஏனென்றால் நீ என் வாழ்க்கை ஆகும்போது நான் உன் வாழ்க்கை ஆவேன் அப்போது உன் மற்றும் என் வாழ்க்கை இருளில் வெளிச்சம்
No comments:
Post a Comment