தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Thursday, April 13, 2006
இன்ப வாழ்க்கை
கதிரவனின் சிறு கதிர்கள் சேர்ந்து ஒளி என்னும் வெளிச்சம் மழையின் சிறு துளிகள் சேர்ந்து கடல் என்னும் வெள்ளம் மணல் கற்குவியல்கள் சேர்ந்து பூமி என்னும் நடைபாதை உன் சிறு சிறு பார்வை சேர்ந்து இன்பம் என்னும் வாழ்க்கை
No comments:
Post a Comment