தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Friday, April 28, 2006
ஊர்சுற்றி
சூரியனே! இந்த பூமி தன்னைத்தானே சுற்றினாலும் உன்னைத்தானே சுற்றுகிறேன் இவர்களின் ஒரு நாள் பார்வைக்கு நான் ஒரு ஊர்சுற்றி ஆனால் என் வருட பார்வைக்கு நான் ஒரு உன்னைச்சுற்றி
1 comment:
நான் ஓர் உலகம்சுற்றி!
(ஹி..ஹி..எனக்கு அவள்தானே உலகம்! :-))
Post a Comment