தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Friday, May 12, 2006
நினைவிருக்கட்டும்...
தென்றலும் புயலாய் மாறிடலாம் - அந்த நதியும் உலகை அழித்திடலாம் - ஒரு சுடரும் உயிர்களை மாய்த்திடலாம் - ஒரு நாள் நீயும் என்னை விரும்பிடலாம் - அன்பே மாற்றம் என்பது உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்குந்தான்!
No comments:
Post a Comment