பெண்ணின் கருங்கூந்தல் போல்
கரிய நிற மேகங்கள்
அவள் பார்வையில் இருந்து வரும் ஒளி போல்
வானவில் ஒளிகதிர்கள்
அவள் சிரிப்பொலி போல்
சிலு சிலுவெனெ பொழியும் மழை
அவள் செவ்விதழ் போல்
மாலையில் காணும் செவ்வானம்
அவள் இடை போல்
வளைந்து நெளிந்த மலை பகுதிகள்
அவள் முக பொலிவு போல்
எங்கும் காணும் இயற்க்கை வனப்புகள்
இது அத்தனையும் ஒருங்கபெற்றது
கன்னியாகுமரி(பெண்) மாவட்டம்
-புன்னகைமன்னன்
2 comments:
நீங்க நம்ம ஊருங்களா.
posted by: chinnapillai
//நீங்க நம்ம ஊருங்களா//
ஆமாங்கோ... சின்னப்பிள்ளை
Post a Comment